ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(05) பாராளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று(05) பாராளுமன்றத்தில் இதை தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT