கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு

குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பணியாற்றிய வீரர் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

களுத்துறை மாவட்டம் கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) முகாமில் பணியாற்றிய ஒரு வீரர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT