குறித்த வீரர் தனது கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியை கடத்திய நபர், தன்னுடன் காதலில் இருந்த பெண்ணை தொடர்புகொண்டு, தன்னை சந்திக்கும்படி கட்டாயப்படுத்தினார். இல்லையெனில் கடத்தி வைத்துள்ள உனது அண்ணனின் மகளை (சிறுமி) கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை: நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் 16 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.