கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது
கொழும்பில் தெரு நாய்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தெரு நாய்களை அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த போராட்டத்தில் விலங்கு ஆர்வலர்கள் குழு ஒன்று கலந்து கொண்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் கொழும்பில் இருந்து தெரு நாய்கள் அகற்றப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -