ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
ஸ்பந்தனாவின் உடல் நாளை பெங்களூரு கொண்டுவரப்படும் என்றும், அதன் பிறகு இறுதிச்சடங்குகள் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆண்டுகள் கழித்து நீலாம்பரிக்கு முன்பு இந்த படையப்பாவின் மானமே போச்சு என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார் ரஜினி.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகி...
கடவுள் கனவில் வந்தால் ஜாக்பாட் கிடைப்பது உறுதி என சொல்லப்படுகிறது.
சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகளுக்கு என்பது குறித்த...
குடிநீர் கட்டண உயர்வுடன், ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், இன்று விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்...
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெள...
ஆகஸ்ட் 9 ஆம் திகதி, பந்தயம் மற்றும் கேமிங் வரி திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் வ...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் தொடர்பான தவறான தகவல்கள் சில சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் முதல் தவணைப் பரீட்சைகள் குறைக்கப்படும் என, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார்.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.