ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதிய...
கிரகங்களின் நிலை மாற்றங்கள் காரணமாக சில காலங்களில் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டுகள் தொடர்பானஇந்த வழக்கு உயர் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு இன்று (13) பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (13) முடிவடைந்ததாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி என்றும், தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாணவர்கள், ஆய்வக பரிசோதனையில் ஈடுபட்டடிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (13) காலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை குறிவைத்து ஆன்லைன் வணிகத்தின் பெயரில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார...
நீண்ட காலமாக உடல்நலக் குறைபாடால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை கோட்டேயில் அமைந்துள்ள தனது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மகா சிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய கிரக சேர்க்கைகள் ...
இந்த முறை அமலில் நீடித்தால் பயணிகள் நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என விமானத் துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனம் (HESA) வெளியிட்டுள்ள புதிய தரவ...
ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது.