பாராளுமன்றில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி 

டிசம்பர் 12, 2023 - 16:41
பாராளுமன்றில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு இன்று  (12) வந்ததுடன், அங்கு விசேட உரையொன்றை ஆற்றினார்.

வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை ஆற்றினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!