இறக்குமதி முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி முட்டைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள்  ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அதன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -