பாடசாலை தவணை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

ஜுலை 28, 2023 - 17:03
பாடசாலை தவணை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

அதன்படி, 2024ம் ஆண்டு பிப்ரவரி 21ம் திகதி புதிய பாடசாலை தவணை தொடங்க உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!