திங்கட்கிழமை விசேட விடுமுறை
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாளை மறுதினம் திங்கட்கிழமை (23) விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.