முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிறிது நேரம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையை மதிப்பிடுவதற்காக பல வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் திருப்திகரமாக இருந்ததாகக் கூறப்படுவதால், அவர் தற்போது வழக்கமான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT