ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: மஹிந்த ராஜபக்ஷ

யோஷித மற்றும் ரோஹிதவிற்கு எதிரான 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு விசாரணை

யோஷித மற்றும் ரோஹித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 135 ஏக்கர் தேயிலை தோட்டம் தொடர்பான முறைப்பாடு குறித்து குற்றச்செயல்களினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பேரணி: ஐ.தே.க வாழ்த்து மடல்

அநுராதபுரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷ கைது; ஊழல் விசாரணையில் அதிரடி நடவடிக்கை!

குறிப்பாக, அவரது வெளிநாட்டு பயிற்சிக்காக சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு விசேட விசாரணை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்ட செய்தி கேட்டு நாமல் அதிர்ச்சி

ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

தங்காலை மக்களால் 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

குண்டு துளைக்காத வாகனங்களை மீண்டும் கோரும் மஹிந்த - மைத்திரி 

அரசாங்கத்துக்கு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வாகனங்களைத் திருப்பித் தர வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்தால் பிரதமர் பதவி வேண்டும் - நாமல்

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்துள்ளது.

அரசியலில் இருந்து மஹிந்த ஓய்வு; தேர்தலில் போட்டியிட மாட்டார்?

அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு தயார் - ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன புதிய வியூகம்

அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.

சமூக ஊடக தணிக்கை தொடர்பில் மஹிந்தவின் பதில்

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மின்துண்டிப்பு தொடர்பில் மௌனம் கலைத்தார் மஹிந்த

மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை தவறான செயல் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு குறித்து மஹிந்த கருத்து

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.