கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான தகவல்

கனடாவிற்கு  புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 22, 2024 - 10:12
கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான தகவல்

கனடாவிற்கு  புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

  1. ரொறன்ரோ - ஒன்டாரியோ மாகாணம்
  2. வான்கூவர் - பிரித்தானிய கொலம்பியா மாகாணம்
  3. மாண்ட்ரீல் - கியூபெக் மாகாணம்
  4. கல்கரி - ஆல்பர்ட்டா மாகாணம்
  5. எட்மண்டன் - ஆல்பர்ட்டா மாகாணம்
  6. ஒட்டாவா - ஒன்டாரியோ மாகாணம்
  7. மிசிசாகா - ஒன்டாரியோ மாகாணம்
  8. வின்னிபெக் - மனிடோபா மாகாணம்
  9. ஹாலிஃபாக்ஸ் - நோவா ஸ்கோடியா மாகாணம்
  10. சஸ்கடூன் - சஸ்காட்செவன் மாகாணம்
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!