முட்டை விலை குறித்து வெளியான தகவல்

நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

முட்டை விலை குறித்து வெளியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

“நியாயமற்ற முறையில் வியாபாரம் முன்னெடுக்கப்படுவதால் முட்டை விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சில வேளைகளில் முட்டை விலை 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்து வருகிறது. முட்டை ஒன்றின் விலையை 50 ரூபாய்க்கு குறைப்பதுதான் எங்கள் திட்டம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT