பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது

மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை; அறிவிப்பு வெளியானது
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023ம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை (22) முதல் மாணவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி தவணை நடவடிக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு கூறியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT