தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்.. ஒரே நாளில் கடும் சரிவு

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்.. ஒரே நாளில் கடும் சரிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, ஜூலை 8 (நியூஸ்21) - இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்றைய (08) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 996,880 ரூபாயாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 24 கரட் தங்க கிராம் 35,170 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுண் 281,350 ரூபாயாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 32,240 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்கப் பவுண் 257,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,780 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 246,200 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT