தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றையதினம்(26) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 644,166 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,730 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,840 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,890 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,150 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT