எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விலை விவரம் இதோ

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விலை விவரம் இதோ
ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாயாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாயாகும்.

ஒடோ டீசல் 27 ரூபாயால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாயாகும்.

சுப்பர் டீசல் 3 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாயாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT