Tag: Petrol diesel price

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது.

எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு - வெளியான தகவல்

எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் தொடர்ந்து 51ஆவது நாளாக இன்று (05) பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2 ஆண்டுகளுக்கு பின் இன்று குறைந்த பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்தன.

வருடத்தில் ஆரம்ப நாளிலேயே எரிபொருள் விலை உயர்வு!

எரிபொருள் விலை உயர்வு: இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விலை விவரம் இதோ

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் நாளாந்தம் மாற்றம்: இலங்கையில் புதிய முறை

நாளாந்தம் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும் வகையிலான விலை சூத்திர முறைமையொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

சிபெட்கோ எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்

சினோபெக் நிறுவனம் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் முக்கிய தீர்மானம்..!

எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.