முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவிப்பு
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (மார்ச் 5) காலை ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்று இரங்கல் செய்தி பதிவு செய்தார்.
அப்போது அவர் தூதரக அதிகாரிகளிடம் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்தார்.