Tag: international condolences

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் தூதரகத்திற்கு சென்று இரங்கல் தெரிவிப்பு

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  சென்று இரங்கல் செய்தி பதிவு செய்தார்.