முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இன்று ஆணைக்குழுவின் முன் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்
ADVERTISEMENT
ADVERTISEMENT
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிறார்
ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT