இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 20) சில வர்த்தக வங்கிகளில்  300 ரூபாயை அண்மித்து உள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 20) சில வர்த்தக வங்கிகளில்  300 ரூபாயை அண்மித்து உள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செலான் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி ரூ. 298.75 மற்றும் ரூ. 308.25 ஆக உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 298.25 முதல் ரூ. 298.50 ஆகவும், விற்பனை விலை ரூ. 309.25 முதல் ரூ. 309.50 ஆக உள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 299.35 முதல் ரூ. 300.03 மற்றும் ரூ. 309.48 முதல் ரூ. 310.19 ஆக காணப்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 299.06 முதல் ரூ. 299.31 ஆகவும், விற்பனை விகிதம்  309.25 முதல் ரூ. 309.50 ஆக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் மாற்றமின்றி ரூ. 300.50 மற்றும் ரூ. 309.50 ஆக காணப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -