அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூன் 20) சில வர்த்தக வங்கிகளில் 300 ரூபாயை அண்மித்து உள்ளது.