இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 11) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் மாற்றமின்றி 297.80 ரூபாய் மற்றும் 307.30 ரூபாய் ஆக உள்ளன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 296.85 ரூபாயிலிருந்து 296.60 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 307.85 ரூபாயிலிருந்து 307.60 ரூபாய் ஆக மாற்றமடைந்துள்ளது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை  298.51 ரூபாயிலிருந்து297.87 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 309.22 ரூபாயிலிருந்து308.56 ரூபாய் ஆக மாற்றமடைந்துள்ளது.

மேலும் படிக்க |  தங்க விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றம் : இன்றைய நிலவரம்

கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் வாங்கும் விலை  297.95 ரூபாயிலிருந்து 297.70 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 307.75 ரூபாயிலிருந்து 307.50 ரூபாய் ஆக மாற்றமடைந்துள்ளது.

சம்பத் வங்கியில்,  அமெரிக்க டொலரின் வாங்கும் விலை  299.25 ரூபாயிலிருந்து  299  ரூபாய் ஆகவும், விற்பனை விலை 308.25 ரூபாயிலிருந்து 308 ரூபாய் ஆக காணப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -