தங்க விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றம் : இன்றைய நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்: இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வடைந்து செல்கின்றது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றம் : இன்றைய நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

நாளுக்கு நாள் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது மீண்டும் உயர்வடைந்து செல்கின்றது.

இன்றைய (11) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 723,041 ரூபாயாக காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 24 கரட் தங்க கிராம் 25,510 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  24 கரட் தங்கப் பவுண் 204,050 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க |  இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மேலும், 22 கரட் தங்க கிராம் 23,390 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  22 கரட் தங்கப் பவுண் 187,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,330 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 178,600 ரூபாயாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,400 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT