முட்டை விலையை மேலும் உயர்த்த தீர்மானம்!

கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாயாக அறவிடப்படும்
முட்டை விலையை மேலும் உயர்த்த தீர்மானம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாயால் அதிகரித்துள்ளதாகவும் அதனாலேயே முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அச் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதேவேளை, கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாய்க்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாயாக அறவிடப்படும் என்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். 

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -