81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது பெண்!

சீனாவில் 23 வயதான இளம் பெண், 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது பெண்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சீனாவில் 23 வயதான இளம் பெண், 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த 23 வயதான் ஜியாபாங்க் என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இருவரும் நெருங்கிய நண்பர்களாகிய நிலையில் காதல் மலர்ந்ததை அடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

குடும்பத்தினர் இதனை ஏற்காத நிலையில், தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் ஜியாபாங்க் முறித்துக் கொண்டுள்ளார்.

லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT