தண்ணீர் கட்டணத்துக்கு வருகின்றது விலை சூத்திரம்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்.
தண்ணீர் கட்டணத்துக்கு வருகின்றது விலை சூத்திரம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2025) இந்த விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -