ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

ட்ரோன் பயன்பாடு குறித்து பொலிஸாரின் அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை வீடியோ எடுப்பதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நடைமுறை நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT