புதிய பாடசாலை தவணை இன்று ஆரம்பம்; வெளியான தகவல்
2024 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை இன்று (19) ஆரம்பமாகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2024 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை இன்று (19) ஆரம்பமாகிறது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை (16) முடிவடைந்தது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன்படி, புதிய பாடசாலை தவணைக்கான முதல் கட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது பாடசாலை தவணையின் முதல்கட்டம் ஏப்ரல் 10ம் திகதி வரை நடைபெற உள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT