ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் சஜித் கடும் அதிருப்தி

ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்போம்.

ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம் தொடர்பில் சஜித் கடும் அதிருப்தி
ADVERTISEMENT
ADVERTISEMENT

“நியாயமான காரணமின்றி ஊழல்வாதிகளுக்கு எதிராக போராடிய விளையாட்டுத்துறை அமைச்சரை, பதவியில் இருந்து ஜனாதிபதி  நீக்கியதன் பின்னணியில் மறைந்துள்ள கரம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. 

தற்போது ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்றபடியால் கட்சி பேதமின்றி நாம் அனைவரும் அவருக்காக முன் நிற்போம்." என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT