சீரற்ற வானிலை: நுவரெலியா, கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
குறித்த மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சகல பாடசாலைகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனை அறிவித்துள்ளனர். தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் 6 வலயங்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினமும் (03) விடுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT