டான் பிரியசாத் கொலை: முக்கிய சந்தேக நபர் கைது

ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

டான் பிரியசாத் கொலை: முக்கிய சந்தேக நபர் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் டான் பிரியசாத் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT