பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியானது அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்  பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாடசாலைகளின் முதலாவது தவணை ஜூலை 21ம் திகதி (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 2 ஆவது தவணைக்கான முதல் கட்டம் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT