150 நாட்களாக தொடர்ந்து மாரத்தான் ஓடி உலக சாதனை

Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார்.

150 நாட்களாக தொடர்ந்து மாரத்தான் ஓடி உலக சாதனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

Erchana Murray என்ற பெயர் கொண்ட அந்த பெண் இதுவரை 6ஆயிரத்து 300கிலோ மீட்டர் தூரத்தை மாரத்தான் ஓட்டத்தில் நிறைவு செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இந்த  தொடர் மாரத்தான் ஓட்டத்தை நடத்தியதாக Erchana Murray தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT