கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு
நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அம்பதலே நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT