முஜிபுருக்கு பதிலாக ஹக்கீம்
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT