தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 

"அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலுக்கு இது பொருந்தாது" என, இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -