இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று (10) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக இந்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி இன்று பதிவான தங்கத்தின் விலை பின்வருமாறு.
தங்க அவுன்ஸ் ரூ. 675,341.00
24 கரட் 1 கிராம் ரூ. 23,830.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 190,600.00
22 கரட் 1 கிராம் ரூ. 21,850.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 174,800.00
21 கரட் 1 கிராம் ரூ. 20,860.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 166,850.00