சிற்றுண்டிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சிற்றுண்டி வகைகளின் விலையில் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சிற்றுண்டிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சிற்றுண்டி வகைகளின் விலையில் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தையில் கோதுமை மாவின் விலை 28 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT