உலகில் மிகவும் அழகான பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை வைத்துத்தான் இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி 14, 2024 - 17:30
உலகில் மிகவும் அழகான பெண்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

உலகில் உள்ள மிகவும் அழகான பெண்கள் உக்ரைன் நாட்டில்தான் இருக்கிறார்களாம்.

அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை வைத்துத்தான் இவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, அந்த நாட்டு இளம்பெண்களுடன் எந்தவொரு ஆணும் எளிதாக டேட்டிங் செய்ய முடியும் என்றும், அந்த நாட்டில் பெண்கள் ஏமாற்றும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு என்று கூறப்படுகின்றது.

உக்ரேனிய பெண்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் என்பதுடன், அழகான பெண்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ஸ்வீடனுக்கு முன்னதாக உக்ரைன் உள்ளது.

உக்ரைனுக்கு அடுத்ததாக, போலந்து, நோர்வே, பெலாரஸ், துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த வரிசையில் உள்ளன.

இந்த பட்டியலில் மேற்கு, மத்திய ஐரோப்பாவில் பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் முதலிடம் பிடித்துள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!