இன்றைய வானிலை - பல பகுதிகளில் மழையற்ற நிலை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் மழை பெய்யும்.
எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் கி.மீ. 45-50 வரை பலத்த காற்றும் வீசக்கூடும்.
வளிமண்டலவியல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT