இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் இன்று (04.07.2025) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகின்றது. 

ஜுலை 4, 2025 - 10:19
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இன்று (04.07.2025) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகின்றது. 

அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாய்க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோகிராம் 91.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!