தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு - இன்றைய தங்க நிலவரம்

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது  தங்கத்தின் விலை இன்று(20) அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலையில் மீண்டும் உயர்வு - இன்றைய தங்க நிலவரம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில்,  கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது  தங்கத்தின் விலை இன்று(20) அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,421 ரூபாயாக காணப்படுவதுடன், 24 கரட் தங்க கிராம் 26,400 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,200 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 24,200 ரூபாயாக காணப்படுகின்றது.

அத்துடன்,  22 கரட் தங்கப் பவுண் 193,600 ரூபாயாகவும்,  21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும்,  21 கரட் தங்கப் பவுண் 184,800 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 186,400 ரூபாயாக உள்ளதுடன், தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT