வார இறுதி நாளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய தங்க விலை நிலவரம்: இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இன்று (09) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 722,690 ரூபாயாக காணப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
24 கரட் தங்க கிராம் 25,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 203,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 23,380 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
22 கரட் தங்கப் பவுண் 187,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,320 ரூபாயாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் 178,500 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT