இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்று(27) தங்க அவுன்ஸின் விலையானது 660,575.95 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,250 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன்,  22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,410 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,440 ரூபாயாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 163,450 ரூபாயாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT