இலங்கையில் தங்கம் வாங்குவோருக்கு வெளியான தகவல்

இன்றைய தங்க விலை நிலவரம்: கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் தங்கம் வாங்குவோருக்கு வெளியான தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்றைய தங்க விலை நிலவரம்

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இன்று (12) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 731,704 ரூபாயாக காணப்படுவதுடன்,  24 கரட் தங்க கிராம்  25,820 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 206,500 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன், 22 கரட் தங்க கிராம் 23,670 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் 189,350 ரூபாயாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,600 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 180,750 ரூபாயாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT