மரக்கறிகளின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!

மரக்கறிகளின் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மரக்கறிகளின் விலை இன்று (27) குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று (27) ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -