அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த 20ஆம் திகதியுடன் ஒப்பிடும் போது இன்று (24) சடுதியாக உயர்வடைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக இலங்கையில் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போது தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 381 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (16) வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், டொலரின் பெறுமதியில் சற்று உயர்வு பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து 1.76 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(04)மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (02) மேலும் உயர்வடைந்துள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 227.53 ரூபாயாகவும், கொள்வனவு விலை 217.80 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (15) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 231.78 ரூபாயாகவும், கொள்வனவு விலை 222.39 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 382.92 ரூபாயாகவும், விற்பனை வீதம் 398.23 ரூபாயாகவும் காணப்படுகிறது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 235.20 ரூபாயாகவும், கொள்வனவு விலை 225.08 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 235.17 ரூபாயாகவும், கொள்வனவு விலை 224.82 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.